இலங்கை
திருகோணமலை_கொழும்பு வரையான இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்
திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த...













