உலகம்
ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்புடன் படுத்து உறங்கிய பெண்!
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தூங்கி எழும்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தன்மீது கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் (Queensland) பிரிஸ்பேனில் (Brisbane) வசிக்கும் ரேச்சல் ப்ளூர் (Rachel...













