வாழ்வியல்
புகைப் பழக்கமே இல்லாத பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் – ஆய்வு அதிர்ச்சி தகவல்
உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4 அன்று தி லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றன....













