அறிவியல் & தொழில்நுட்பம்
மனிதனுக்குத் துணையாக மாறும் AI செல்லப்பிராணிகள்
சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் கூடுதலான இளையர்கள் இயந்திரச் செல்லப்பிராணிகளைத் துணையாகக் கருதுகின்றனர். ‘BooBoo’ எனும் அது செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு...













