செய்தி
வட அமெரிக்கா
கனடா, மெக்சிகோ பொருட்கள் மீதான வரி – ட்ரம்பின் முடிவில் மீண்டும் மாற்றம்
கனடா, மெக்சிகோ ஆகியவற்றின் பெரும்பாலான பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் ஒத்திவைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பொருட்கள் மீது வரி...













