அறிந்திருக்க வேண்டியவை
விஞ்ஞான உலகின் மற்றுமொரு புரட்சி – ஒளி ஆற்றலை மின்சாரமாக்கும் பாக்டீரியாக்கள்
சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளில், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய வகை பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால உயிரி-எரிசக்தி (bioenergy)...













