அறிவியல் & தொழில்நுட்பம்
WhatsApp பயனர்களின் கணக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் இந்நேரத்தில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சந்தேகத்திற்குரிய அல்லது அறிமுகமில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்கலாம். Safety Overview...













