இலங்கை
இலங்கையில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி...













