செய்தி
எல்லை அருகே டிரம்ப் பாதை அமைப்பதைத் தடுக்க தயாராகும் ஈரான்
ஈரான் எல்லை அருகே டிரம்ப் பாதை அமைக்கவிருப்பதை தடுக்கப்போவதாக ஈரான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அஸர்பைஜானுக்கும் அர்மீனியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு உருவாக...













