உலகம்
ஈராக் முழுவதும் உச்சக்கட்ட வெப்பம் – நாடு முழுவதும் மின்தடை – நெருக்கடியில்...
ஈராக் முழுதும் உச்சக்கட்ட வெப்பத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது. கோடைக்கால வெப்பம் மின்சாரத்துக்கான தேவையை உயர்த்தியிருப்பதால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகையை...













