ஆசியா
சீனாவில் விவாகரத்து – 29 கோழிகளை பிரித்துக்கொள்ள முடியாமல் நீதிமன்றம் சென்ற தம்பதி
சீனாவில் விவாகரத்து செய்த தம்பதியிடையே, பண்ணையில் வளர்த்த 29 கோழிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கணவனும் மனைவியும் கோழிகளை பராமரிப்பதில் தாமே அதிகமாக...













