வட அமெரிக்கா

அவதானமாக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

சுற்றுலா செல்வோரை மிக மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் புளோரிடா மாகாணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பஹாமாஸ் தீவு நாட்டுக்கு சுற்றுலா செல்வோரை மிக மிக எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

பஹாமாஸ் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனை செய்தியில், புத்தாண்டு பிறந்தது முதல் பஹாமாஸ் நாட்டில் 18 கொலை குற்றங்கள் நடந்ததாக கூறியுள்ளது.

சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், வழிப்பறி முயற்சி நடந்தால் எதிர்த்து போராட வேண்டாம் என்றும் அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பஹாமாஸ் தீவுக் கூட்டம் பவளப்பாறைகள் மற்றும் அறிய வகை வண்ண மீன்களை கொண்ட கண்கவர் சுற்றுலா தலம் ஆகும்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்