வாழ்வியல்

இளநரை என்றால் என்ன ? எத்தனை வயதில் நரை வரலாம்!

இளநரை என்பது தற்போதை இளைஞர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக பள்ளி பருவங்களிலே நரை முடி வருகிறது. இது சன்று மனவுளைச்சலை கொடுக்கும். சிலருக்கு நரைமுடி குறிப்பிட்ட காலத்தில் அதாவது, என்ன காரணத்தினால் நரை முடி வருகிறது என்பதை அறிந்துக்கொண்டால் சரி செய்து விடலாம். ஆனால் பரம்பரையாக, நரை முடி வருகின்றது என்றால் அதை சரி செய்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

இவையொருப்புறம் இருக்க நரை முடி எந்த வயதில் வரலாம் தெரியுமா? ஆய்வுகளின் படி ஆசியாவில் வாழ்பவர்களுக்கு 25 வயதிலேயே நரைமுடி வருகிறது. உலகிலேயே நரைமுடி வர அதிக காலம் எடுக்கும் நாடு ஆப்ரிக்கா தான். அங்கு வாழ்பவர்களுக்கு 30 வயதில் நரை முடி வருகிறது. அமெரிக்கர்களுக்கு 20 வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது.

இதை சரிசெய்ய ஏதேனும் வழி இருக்கிறதா என்பது பற்றி யோசித்தால் உண்மையில் நரைமுடியை சரி செய்வது என்பது வெறும் கற்பனை கதைதான். ஒருவேளையில் நரைமுடி வருவதற்கான காரணத்தை இனங்கண்டுகொண்டால் அதனை சரிசெய்ய ஓரளவிற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதனை நிரந்தரமாக போக்க முடியாது. உங்களுடைய உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ளும் ஊட்டசத்துக்கள், மெலனின் தன்மைபோன்றவைதான் அதற்கான தீர்வுகளை தருகிறது.

இதை குணப்படுத்திவிடலாம் என்ற என்னத்தில் நாம் பயன்படுத்தும் லோஷன்கள், சாம்பு, ஹேர்டை ஆகியவை இன்னும் பக்க விளைவுகளையே தருகிறது. உங்களுக்கு நரை முடி இருக்கிறது என்றால் அது எதனால் வருகிறது என்பதை இனங்கண்டு அதற்கான வைத்தியரை நாடி மருந்துகளை பெற்றுக்கொள்ளுங்கள். மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியும் குணமாகவில்லை என்றால், அதனை விட்டுவிடுவதுதான் சால சிறந்தது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான