ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 20 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் லொறி ஒன்று பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது  ஜிம்பாப்வேயின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு லிம்போபோ மாகாணத்தில் நேற்று (17.09) இடம்பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

 

 

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு