இலங்கை

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்வுக்கான பணிகள்! பாதீடு விரைவில் சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான பாதீடு எதிர்வரும் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த பாதீடு ஆராயப்பட்டு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள அமைப்பதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய உத்தரவையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஆர்.பிரதீபன் தலைமையிலான குழுவினர் மேற்படி பகுதிக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது மனித புதைகுழி அகழ்வு பணியை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேச தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்