ஐரோப்பா

தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக போராட்டம் – UK பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

பிரித்தானியாவில்  பாலஸ்தீன அமைப்புக்கு  ஆதரவாக குரல் எழுப்பிய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் வூல்விச் கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட பிரித்தானியாவில் இயங்கிவரும் தொழிற்சாலையொன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நான்கு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு  இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாகவே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்