“முடிவற்ற சகதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” : அமெரிக்காவை எச்சரித்த ஈரான்!
ரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்கா முடிவற்ற சகதியில் சிக்கிக் கொள்ளும் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் (Mohammad-Bagher Ghalibaf) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தவறான உத்திகளும், அவசர முடிவுகளும் ஒட்டுமொத்த சூழலையும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் எரிசக்தி உள்கட்டமைப்பையும் சந்தைகளையும் சிதைத்து, நீங்கள் பல ஆண்டுகளாகச் சிக்கிக்கொள்ளும் ஒரு முடிவற்ற சகதியை உருவாக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் ஒரு மாறுபட்ட ஈரானைக் காண்பீர்கள்,” என்றும் அவர் மேலும் கூறினார்.




