லெபனானில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் உத்தரவு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் எங்களின் பிடியை மேலும் ஆழப்படுத்தி விரிவுபடுத்துவதே தற்போதைய உத்தரவு” என அவர் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில் உள்ளன.





