உலகம்

ஹொங்கொங் சென்ற விமானத்தில் நெருக்கடி நிலை!! 10 பேர் காயம்!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற விமானமொன்று கடுமையான காற்றழுத்தச் சீர்குலைவிற்கு முகம் கொடுத்துள்ளது.

இதனால் 10 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

240 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய ஏர்பஸ் A350-900 ரக விமானமான CX156 என்ற விமானமே மேற்படி அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு பயணிகள் லேசான காயங்களுடன் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!