ஐரோப்பா

ஜெர்மனியில் ரயிலுடன் மோதிய பாடசாலை பேருந்து – 04 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியில் பாடசாலை பேருந்து ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தை தொடர்ந்து பெல்ஜிய அவசர சேவைகள் களமிறக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோதலின் சூழ்நிலைகள் குறித்து அரசு வழக்கறிஞர்களும் தடயவியல் குழுக்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!