தமிழக அரசினால் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு – குறு விவசாயிகளுக்கு முழு சலுகை
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களுக்கு புதிய சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
2025 மே முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன.
இதன்படி, .50,000 ரூபா வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே கடன் தொகைக்கு சிறு விவசாயிகளுக்கு 50 வீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





