ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் இன்றி தொழிற்கட்சி சிறப்பாக செயல்படும் என மக்கள் நம்புவதாக கருத்து கணிப்பில் தகவல்

பிரித்தானிய பிரதமர் Starmer இன்றி தொழிற்கட்சி சிறப்பாக செயல்படும் என மக்கள் நம்புவதாக Ipsos நிறுவனத்தின் தலைவர் கெல்லி பீவர் (Kelly Beaver) தெரிவித்துள்ளார்.

Sky News இன் “Sunday Morning” நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்

பொதுமக்களில் பெரும்பாலானோர் தற்போதைய அரசாங்கம் மற்றும் பிரதமர் மீது அதிருப்தியைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வின்படி, நான்கில் மூன்று பேர் பிரதமர்மீது அதிருப்தியை கொண்டிருப்பதாகவும் மூன்றில் இரண்டு பேர் அவர் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என கருதுகிறார்கள் என்றும் Kelly Beaver தெரிவித்துள்ளார்

இதேவேளை மாற்றுத் தலைவர்கள் தொடர்பில் பொதுமக்கள் இதுவரை தீர்மானிக்கவில்லையென்றும் Ipsos நிறுவனத்தின் தலைவர் கெல்லி பீவர் (Kelly Beaver) தெரிவித்துள்ளார். சுட்டிக்காட்டினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!