உலகம்

இணையவழி அச்சுறுத்தல் – வடகொரியா மீது குற்றச்சாட்டு!

பியோங்யாங் இணையவழி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை வட கொரிய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

வொஷிங்டனின் நீண்டகால விரோதக் கொள்கையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவிலிருந்து “இல்லாத ‘இணையவழி அச்சுறுத்தல்'” இருப்பதாக அமெரிக்கா அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் “நமது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு அபத்தமான அவதூறு தவிர வேறொன்றுமில்லை” என்றும் விவரித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!