லோர்ட் மண்டேல்சன் நியமனம் – ட்ரம்ப் கடும் விசனம்
அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக லோர்ட் மண்டேல்சன் நியமிக்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்திலேயே கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் Starmer, வொஷிங்டனுக்கான தனது தூதுவரைத் தெரிவு செய்தது தவறான முடிவு என ஒப்புக்கொண்டார்
என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
லோர்ட் மண்டேல்சனின் நியமனம் மிக மோசமான தேர்வு என்ற போதிலும் அதனை சீர்படுத்த இன்னும் நேரம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





