Hyderabad, Delhi அணிகள் இன்று பலப்பரீட்சை!
IPL தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் Sunrisers Hyderabad , Delhi Capitals ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன.
Rajiv Gandhi International Stadium மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இஷான் கிஷன் தலைமையிலான ஹைதராபாத் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.





