இலங்கை செய்தி

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முறை மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு எதிராக டெல் அவிவ் Tel Aviv நகரில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டக்காரர்கள், பிரதமரை ஒரு பொய்யராகச் சித்தரிக்கும் வகையில் நீண்ட மூக்குடன் கூடிய முகமூடிகளை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அரசாங்கத்தின் ஊழல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை விமர்சித்த மக்கள், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஈரான் மற்றும் லெபனான் உடனான மோதல்களைக் கையாளுவதில் நெதன்யாகு நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதாகக் கருதும் பொதுமக்கள், அரசின் சுயநலப் போக்கை வன்மையாகக் கண்டித்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!