விளையாட்டு

இன்று களமிறங்குகிறார் தோனி?

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings
, Kolkata Knight Riders ஆகிய அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

4 போட்டிகளில் ஆடியுள்ள CSK 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அதேபோல 4 போட்டிகளில் விளையாடியுள்ள Kolkata Knight Riders
3 தோல்வி , 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

இன்றைய போட்டியில் CSK அணிக்காக தோனி களமிறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!