இலங்கை செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உச்சம் தொட்டது – இன்று நள்ளிரவு முதல் அமுல்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4, 765 ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதன் புதிய விலை, ஆயிரத்து 910 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!