பொழுதுபோக்கு

கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட பிரபல நடிகை!

பிரபல நடிகை மிருணாள் தாகூர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டதால் ரசிகர்ளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர்.

அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்காயிட்’ படம் எதிர்வரும் 10 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது.

பட விழாவுக்கு மிருணாள் தாகூர் கை விலங்குடன் திடீரென அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் படத்தின் விளம்பர பணிகளுக்காக அவர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டார் என்றதும் ரசிகர்களுக்கிடையே இருந்த பரபரப்பு அடங்கியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றது.

 

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!