பின்வாங்கும் அமெரிக்கா – 48 மணிநேர போர் நிறுத்தம் முன்மொழிவு!
மத்திய கிழக்கில் வளர்ந்துவரும் பதற்றங்களை தொடர்ந்து 48 மணிநேர போர் நிறுத்தத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
இருப்பினும் குறித்த முன்மொழிவை தெஹ்ரான் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் ஈரானின் அரச ஊடகத்திடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்கா தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.





