அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!
அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
“காலம் கடப்பதற்குள் ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு” தெஹ்ரானை வலியுறுத்தி, ஈரானிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டு வீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி





