ஈரானை கற்காலத்திற்கு திருப்பி அனுப்ப ட்ரம்ப் சபதம்!
போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தம் செய்யுமாறு ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் விதமாக, “ஈரானின் மிகப்பெரிய பாலம்” தகர்க்கப்படும் காட்சிகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். “ஈரானின் மிகப்பெரிய பாலம் மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாதபடி அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காணொளியை பகிர்ந்துள்ள ட்ரம்ப் “காலம் கடந்து, ஒரு சிறந்த நாடாக உருவெடுக்கக்கூடிய எதுவும் மிஞ்சாத நிலைக்குச் செல்வதற்கு முன், ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரம் இது!” … Continue reading ஈரானை கற்காலத்திற்கு திருப்பி அனுப்ப ட்ரம்ப் சபதம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed