உலகம் செய்தி

FBI இயக்குனரின் Email: ஈரான் ஆதரவுக்குழு சைபர் தாக்குதல்!

ஈரான் ஆதரவுடைய ஹந்தாலா (Handala) என்ற ஹேக்கர் குழு, அமெரிக்க FBI தலைவர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சலை ஊடுருவித் தகவல்களைத் திருடியுள்ளது.

இந்தத் தரவுகள் அனைத்தும் பழையவை என்றும், இதில் அரசாங்க ரகசியங்கள் எதுவும் இல்லை என்றும் FBI செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், , லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட விபரங்களையும் தாங்கள் திரட்டிவிட்டுள்ளதாக Handala ஹேக்கர் குழு உரிமை கோரியுள்ளது.

தங்களை பாலஸ்தீன ஆதரவாளர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்தக் குழு, பல முக்கியமான புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இணையத்தில் கசியவிட்டுள்ளது.

மின்னஞ்சல் ஊடுருவலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!