உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: பலியானோர் எண்ணிக்கை வெளியீடு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் இன்று 28 ஆவது நாளாக தொடர்ந்தது.

உயிரிழப்புகள், உடமை இழப்புகள், கட்டிடங்கள் சேதம் என பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் ஈரானில் 1,937 பேர் பலியாகியுள்ளனர். 24,800 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 19 பேர் பலியாகியுள்ளனர். 5,492 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏனைய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை வருமாறு,

லெபனான்
உயிரிழப்பு – 1,116
காயம் – 3,229

ஈராக்
உயிரிழப்பு – 96
காயம் – நூற்றுக்கு மேல்

ஐக்கிய அரபு அமீகரம்
உயிரிழப்பு – 11
காயம் – 169

சவூதி அரேபியா
உயிரிழப்பு – 4
காயம் – 20

ஓமான்
உயிரிழப்பு – 03
காயம் – 15

குவைத்
உயிரிழப்பு – 06
பஹ்ரைன் – 03

அமெரிக்க படையினர் 13 பேர் போரில் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!