பொழுதுபோக்கு

கார் விபத்தில் நடிகை பலி!

நடிகையும், மாடலுமான ஹர்ஷில் காலியா Harshil Kalia (வயது – 30) கார் விபத்தில் பலியாகியுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ளார். அத்துடன், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.

சமூக ஊடகங்களில் கணிசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

இதன்போது கார் தடுப்புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்தது.

இதில் ஹர்ஷில் காலியா, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே இறந்துவிட்டார்.
விபத்து தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!