கடின நேரத்தில் ரஷ்யா, ஈரானின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் ஈரானிய புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
புடின் தனது செய்தியில், “இந்தக் கடினமான நேரத்தில் மாஸ்கோ, தெஹ்ரானுக்கு ஒரு விசுவாசமான நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஈரானிய மக்கள் “இந்தக் கடினமான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்து செல்லுவார்கள்” என்று நம்புவதாக மொஜ்தபா கமெனி மற்றும் மசூத் பெஷெஷ்கி ஆகியோரிடம் புடின் மேலும், குறிப்பிட்டார்.




