அமெரிக்காவின் தளங்களை தாக்குவோம் – ஈரான் படைகள் சூளுரை!
ஈரானின் உச்சத் தலைவர் அயெத்துல்லா அலி கமெனி கொல்லப்பட்டதை தொடர்ந்து புரட்சிகர காவல்படை பதிலடி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அலி கமேனி படுகொலை செய்யப்படும் வரை அவருக்கு மட்டுமே பதிலளித்த படை, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க “பயங்கரவாத தளங்களை” குறிவைத்து தாக்குவோம் என சூளுரைத்துள்ளது.
தொடர்புடைய செய்தி




