உலகம்

நியூசிலாந்தின் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பு – பல இடங்களில் மின் துண்டிப்பு!

நியூசிலாந்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிங்டனில் இரவு முழுவதும் மணிக்கு 193 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், மரங்கள் முறிந்து விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

<p>Floodwaters cover the road after heavy rain and wild winds in Puketotara, Waikato region, New Zealand, 13 February 2026, in this picture obtained from social media</p>

அத்துடன் வெலிங்டனில் சுமார் 10,000 வாடிக்கையாளர்கள் உட்பட, பிராந்தியம் முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட சொத்துக்களுக்கு மின் துண்டிப்பு அமுற்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெலிங்டனில் இருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஓட்டோரோஹங்கா (Otorohanga) , வைபா (Waipa), தரருவா (Tararua), ரங்கிடிகே (Rangitikei ) மற்றும் மனாவட்டு (Manawatu ) மாவட்டங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!