இலங்கை செய்தி

கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நாட்டை வந்தடைந்தார்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அவர் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிடவுள்ள அவர், மீட்புப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய மேலதிக ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவுள்ளார்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.

மேலும் எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!