பொழுதுபோக்கு

காதல் மழை பொழிந்த நயன்தாரா!

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும், பலகோணங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தே கரம் பிடித்தனர்.

இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!