பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பேரழகி வியானா… மயக்க வைக்கும் புகைப்டங்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதள பிரபலங்கள் கலந்து கொண்டதால் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் சர்ச்சைக்குரிய பல போட்டியாளர்கள் சென்றுள்ளதால், வம்புக்கும், கன்டன்டுக்கும் பஞ்சமில்லாமல் செல்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த போட்டியாளர் வியானா தற்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். யார்ரா அந்த பையன் டாஸ்கில் வியானா மிகவும் தைரியமாக தனது கருத்துகளை பகிர்ந்தார்.
இந்த நிலையில், வியானா என்னதான் ஹாசினி மாதிரி பண்றேனு கிரிஞ்ச் பண்ணுது என்று கமெண்ட் செய்து வந்தாலும், இவரிடம் ஏதோ ஒன்று உள்ளது.
இவரது அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.



(Visited 4 times, 4 visits today)





