ஆதிரைக்கு kiss குடுத்த FJ… துஷாரிடம் அந்த மாதி கேள்வி கேட்ட பலூன் அக்கா! உச்சம் சென்ற பிக் பாஸ்
 
																																		பிக்பாஸ் வீடு என்றாலே அங்கு காதல் இல்லாமல் எப்படி? முதல் சீசன் முதல் இறுதி சீசன் வரை ஏராளமான காதல் ஜோடிகள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கின்றார்கள்..
அந்த வகையில் தற்போது ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் சீசன் 9-இலும் புதிதாக இரண்டு ஜோடிகள் நம் கண்களில் பட்டனர்.

ஆதிரை & எஃப்ஜெ
ஆதிரை, எஃப்ஜெயுடன் நெருங்கி பழகி வருகிறார். நேற்று ஆதிரை அமர்ந்து இருக்க அவரின் தோள்மீது கைபோட்டு இருந்த எஃப்.ஜெ திடீரென குனித்து ஆதிரையிடம் பேசினார்.
இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருந்து பேசியது பார்ப்பதற்கு வேறுவிதமாக இருந்தது.
இந்த வீடியோ வைரலாகி சோசியல் மீடியாவில் இவர்கள் உதட்டு முத்தம் கொடுப்பதாக கூறிவருகின்றனர்.
ஆனால் சிலரோ இவர்கள் கட்டிப்புடி வைத்தியம் செய்கின்றார்கள் என்று பதிவிடுகின்றனர்.
ஒரு சிலரோ முகத்தோடு முகம் வைத்து பேசுகின்றனர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.

அரோரா & துஷார்
அடுத்ததாக துஷாரும், அரோராவும் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. துஷாரை தனியாக பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று அரோரா பேசியது விமர்சனத்திற்குள்ளாகியது.
துஷாரும், அரோராவும் நடந்து கொள்வது லவ்வர்ஸ் மாதிரி இல்லை வேறு மாதிரி இருக்கிறது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலைில் யாருக்கும் கேட்கக் கூடாது என்று ஆதிரையிடம் மெதுவாக அரோரா கூறியதாவது,
இந்த துஷார் இருக்கான்ல. அவன் மூன்றாவது நாளே என்னிடம் வந்து வெளியே போயிட்டு டேட் போலாமானு கேட்டான். நான் எதுவுமே சொல்லவில்லை. ஹோப் கொடுக்கக் கூடாது என்றார்.
இந்நிலையில் துஷாரிடம் அரோரா கேட்ட ஒரு கேள்வி பார்வையாளர்களை சங்கடப்பட வைத்தது.
அரோரா பீன் பேக்கில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் உயரமான இடத்தில் அமர்ந்திருந்த துஷாரிடம் வியூ எப்படி இருக்கிறது என்று கேட்டார். கொழுப்பானு துஷார் கேட்க இல்லடா நீச்சல் குளத்தை கேட்டேன் என்றார். நல்லா இருக்கு என்றார் துஷார். நல்லா இருக்கு, அவ்வளவு தானா என்று கேட்டார் அரோரா. குட்டியா இருக்குனு துஷார் சொல்ல எதுடானு அரோரா கேட்க, நீச்சல் குளம் என்றார் அவர். அதன் பிறகு பெருசா இருக்கு என்று அரோராவிடம் கூறினார் துஷார்.
இதற்கிடையே சிலரோ, துஷாரும், அரோராவும், எஃப்.ஜே.வும், ஆதிரையும் செய்வதை பார்க்கவே முடியவில்லை. ரொம்ப கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இவர்களை வெளியேற்றுங்கள் என்று கூறுகின்றனர்.

 
        



 
                         
                            
