குடும்பத்துடன் மாலைதீவில் என்ஜோய் பண்ணும் சகுனி பட நடிகை
சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசிலாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது, குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள படங்கள் வைரலாகின்றன….






