பொழுதுபோக்கு

விஜய்யை கொச்சையாக பேசிய அரசியல் பிரபலம்.. சப்போர்ட்டுக்கு வந்த ப்ளூ சட்டை

விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த மூன்றாவது ஆண்டில் சில நாட்களுக்கு முன்பு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் இரண்டாவது நாளாக இன்று பரிசுகளை விஜய் வழங்கினார். அதில் சுவாரஸ்யமாக நடக்கும் நிகழ்வுகள் இணையத்தில் வைரலானது.

மேலும் தளபதியின் ரசிகர் என்ற பெயரில் அவருடன் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.

இதை விமர்சித்து அரசியல் பிரபலம் வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

அதாவது ஒரு ரெண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே பெத்து வளர்த்த மகளை ஒரு சினிமா பிரபலத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிக்கிறான்.

நாளைக்கு அந்தப் பெண் கல்லூரி முடித்து இன்னொருத்தருக்கு மனைவியாக போறவள். அந்த நடிகனை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.

அந்த அப்பாக்கள் தான் ஈனப்பிறவிகள். தமிழர்களா இவர்கள் என்று கடுமையாக சாடி இருக்கிறார்.

இதற்கு ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு இருக்கிறார்.

தன்னுடைய மகள் வயதுடைய மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கியிருக்கிறார். இதை இப்படியா கொச்சையாக விமர்சிப்பது. பெண்களை இந்த அளவிற்கு தவறாக பேசுவது அநாகரீகத்தின் உச்சம்.

விஜய்யின் அரசியல் வருகை உங்களுக்கு கடும் பீதியை கிளப்பி இருக்கிறதா வேல்முருகன் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார். விஜய்க்கு ஆதரவாக இப்போது ப்ளூ சட்டை மாறன் பேசி இருப்பது பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்