ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மீது வரி விதிப்பை அமுல்படுத்துமாறு ட்ரம்பிடம் கோரிக்கை!

ஆஸ்திரேலியா மீது வரி விதிப்பை அமுற்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் அமெரிக்க மருத்துவ நிறுவனங்கள்  வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க மருந்துத் துறை பிரதிநிதி அமைப்பிலிருந்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருக்கு அனுப்பப்பட்ட ஒரு நீண்ட கடிதத்தில்,  PBS அமெரிக்க கண்டுபிடிப்புகளை குறைத்து மதிப்பிடும் “சேதப்படுத்தும் விலை நிர்ணயக் கொள்கைகளுக்கு” சமம் என்றும், விற்பனையில் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறியது.

PBS இன் கீழ், ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான விலையை வழங்குவதற்காக அரசாங்கம் சப்ளையர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இதற்கிடையில் அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் போட்டியாளர்கள் மீதான வரிகளுக்கான வரைபடத்தை டிரம்ப் வெளியிடவுள்ளார்.

இதில் ஆஸ்திரேலியாவின் GST போன்ற விற்பனை வரிகளுக்கு உட்பட சில திட்டங்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித