இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மீண்டும் தீவிர பாதுகாப்பு?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, பராமரிக்கப்பட அல்லது குறைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
(Visited 2 times, 2 visits today)