பிரிந்தாலும் சேர்ந்து அடி வாங்கும் ஜோடி

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் கஸ்டடி படம் திரைக்கு வந்தது.
இந்த படமும் தற்போது எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இரண்டு நாட்களில் வெறும் 12 கோடி தான் வசூல் வர, நாக சைதன்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)