பொழுதுபோக்கு

சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் எப்போது தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருப்பது போல் அதிதி ராவும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்தச் சூழலில் அவர்களது திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

முதலில் சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்திருந்தார் சித்தார்த்.

இந்நிலையில் சித்தார்த்துக்கும், அதிதி ராவுக்கும் எப்போது திருமணம் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாகவும்; திரையுலகை சேர்ந்த பலரையும் திருமணத்துக்கு அழைக்க இருவரும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்