லண்டனை சுற்றும் இலங்கை கவர்ச்சி நடிகை… இணையத்தை ஆக்கிரமித்த செய்தி
இலங்கையின் சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி படு ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றார்.
இலங்கையை சேர்ந்த மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் படங்களில் நடித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆனால், அந்த படங்கள் இன்னமும் வெளியானதாக தெரியவில்லை.
அவரது கவர்ச்சி வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தை தாறுமாறாக சூடாக்கின. பல ஆண் நண்பர்களுடன் படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடையழகை காட்டியும் குட்டி கவுனை அணிந்துக் கொண்டும் தனது பேரழகை எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் பக்காவாக காட்டியபடி அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தை சூடாக்கின.
இந்த நிலையில் இவர் லண்டன் சென்று அங்கு வெளியிட்டுள்ள வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன…
(Visited 10 times, 1 visits today)





