அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

திடீரென செயல்படாமல் போன கூகுள் – பயனர்கள் அதிருப்தி

  • May 4, 2024
  • 0 Comments

கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில் பல்வேறு தேடுதளங்கள் அதாவது தேடுபொறிகள் (Search Engine) இருந்தாலும் நமக்கெல்லாம் எளிமையாகவும் உலகின் பலதரப்பட்ட மக்களால் உபயோகிக்கும் ஒரு தேடுபொறி தான் கூகுள் தேடுபொறி (Google Search Engine). இப்படி இருக்கயில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேரு இடங்களில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்தும் பலதரப்பு மக்கள் தங்களுக்கு இந்த கூகுள் […]

இலங்கை

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம் – மன்னிப்பு கோரிய விமான சேவை

  • May 4, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒஸ்ரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அவசர மருத்துவ நிலைமை காரணமாக தரையிறங்கிய விமானம் மீண்டும் பயணிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது. 272 பயணிகளுடன் முதலாம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட UL 503 விமானம், […]

செய்தி விளையாட்டு

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலியா – மீண்டும் முதலிடம்

  • May 4, 2024
  • 0 Comments

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட் தரவரிசையை வருடம்தோறும் புதிப்பித்து கொண்டே இருப்பார்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதன் மூலம் […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸில் கடும் வறட்சி – திடீரென தோன்றிய பல நூற்றாண்டுப் பழமையான ஊர்

  • May 4, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் மழை இல்லாமல் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பல நூற்றாண்டுப் பழமையான ஊர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நியூவா எசிஜா வட்டாரத்தில் உள்ள அணைக்கட்டில் தண்ணீர் வற்றியுள்ளது. பல்லாண்டு காலம் அங்கு மூழ்கியிருந்த தேவாலயமும் பழைய ஊரின் சில அமைப்புகளும் மக்கள் பார்வைக்கு வந்துள்ளன. அவற்றைக் காணக் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டுள்ளது. அந்தப் பழமைவாய்ந்த ஊர் 1970களில் அணைக்கட்டின் கட்டுமானத்திற்காக இடம்மாற்றப்பட்டது. பிலிப்பீன்ஸும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளும் கடும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 4, 2024
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்றைய தினம் தங்கத்தின் சற்று வீழ்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தினம் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 187,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 172,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 21,500 […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு அகதியால் நேர்ந்த கதி

  • May 4, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெற்றோவில் வைத்து 22 வயதுடைய பெண் ஒருவருக்கு அகதியால் எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இளம் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட துனிஷியாவைச் சேர்ந்த ஆவணங்கள் அற்ற கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு, 7 ஆம் வட்டாரத்தின் Félix Faure நிலையத்தில் நின்றிருந்த எட்டாம் இலக்க மெற்றோவில் வைத்து குறித்த 22 வயதுடைய பெண்ணை அகதி ஒருவர் […]

இலங்கை செய்தி

இலங்கை ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்களின் விசேட அறிவிப்பு

  • May 4, 2024
  • 0 Comments

இலங்கையில் ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி இதனை தெரிவித்தார். கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களில் சிலர் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார். சில பரீட்சார்த்திகள் தேசிய அடையாள […]

ஐரோப்பா செய்தி

வேல்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் பொலிஸ் அதிகாரி

  • May 3, 2024
  • 0 Comments

வேல்ஸ் வாக்காளர்கள் முதல் கறுப்பின பெண் போலீஸ் மற்றும் க்ரைம் கமிஷனரை (PCC) தேர்ந்தெடுத்துள்ளனர். எம்மா வூல்ஸ் தெற்கு வேல்ஸ் பகுதிக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூபோர்ட் கவுன்சிலின் தொழிலாளர் தலைவர் ஜேன் மட், குவென்ட்டில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போலீஸ் மற்றும் க்ரைம் கமிஷனர் ஆனார்.

உலகம் செய்தி

உலக சாதனைப் படைத்த ஜப்பான் விமான நிலையம்

  • May 3, 2024
  • 0 Comments

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் உலக சாதனை படைத்துள்ளது. விமான நிலையம் செயல்படத் தொடங்கி 30 ஆண்டுகளாகியும் பயணப்பொதிகள் தொலைந்து போனது தொடர்பான புகார்கள் ஏதும் வராத உலகின் ஒரே விமான நிலையம் என்ற சாதனை படைத்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த விமான நிலைய வகைப்படுத்தல் நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. 1994 இல் செயல்படத் தொடங்கிய கன்சாய் விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 20-30 மில்லியன் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

ChatGPT முடக்கப்பட்டதா?

  • May 3, 2024
  • 0 Comments

OpenAI ChatGPT செயல்பாடு உலகம் முழுவதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சில தொழில்நுட்பச் சிக்கலின் காரணமாக அவர்களின் conversation history மற்றும் settings options மறைந்துவிட்டதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், சிலருக்கு சேவையை அணுகவே முடியவில்லை என்று கூறப்படுகிறது. இணையத்தள கண்காணிப்பு சேவையான IsDown அவர்கள் சிக்கலை விசாரித்து வருவதாக கூறுகிறது. இதற்கிடையில், முதன்மை டொமைன்களான chatgpt.com, chat.openai.com, platform.openai.com ஆகியவை இன்னும் அணுகக்கூடியவை மற்றும் செயலிழப்புக்கான காரணம் அல்லது மதிப்பிடப்பட்ட மறுசீரமைப்பு நேரம் குறித்து OpenAI இன்னும் […]

error: Content is protected !!